ஸஹீஹ் புகாரி ஹதீஸ் (com.buharitamil.zopoz.com) on Google Play

WhoIs for 'buharitamil.com'

com.buharitamil.zopoz.com
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்(Bhuhari Hathies)புஹாரி அல்லது புகாரி (Sahih al-Bukhari, ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரித் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முஹம்மத் அல்-புகாரி ஆவார்.